Product : Foxtail Millet (Thinai) Chakki Fresh Flour
Brand : Amudham Products
Net Weight : 500g
Ingredients : Foxtail Millet (Thinai) Rice
Health Benefits of Foxtail (Thinai) Millet Flour
- There are many types of cereals available. One of them is " Foxtail Millet".
- In ancient Tamil literature, it is said that honey and "Foxtail Millet" flour were the staple food of the people in Kurinji land.
- Constipation will go away when you eat a working meal every day with Foxtail Millet Flour.
- It Strengthens the organs like stomach, intestines, pancreas and heals ulcers in them.
- Knead the millet well and mix the green ghee in the flour.
- It Increases cell production and eliminates infertility.
- More masculinity defects will be eliminated.
- Millet also strengthens the muscles of the body, softens the skin and helps to keep the face glowing.
- Millet grains are high in chemicals that can reduce stress. So eating more foods made with Foxtail Millet is an excellent remedy for the problem of depression.
- Western studies show that people who eat it have a lower risk of developing Alzheimer's because it has more power to improve memory.
- This millet is high in vitamin B1, which ensures the smooth functioning of the blood vessels and nerves leading to the heart.
- It also strengthens the heart muscle and protects the heart from any kind of disease.
- All specific ailments can be cured by giving Foxtail Millet flour porridge and ghee to people suffering from diseases like fever and cholera.
- If you eat this daily, the bones will be strong and the broken bones will heal quickly.
- Foxtail Millet flour strengthens the muscles of the body
-----------------------------------------------------------------------------------------
பொருள் : கல்லில் அரைத்த தினை மாவு
பிராண்ட் : அமுதம் ப்ராடக்ட்ஸ்
அளவு : 500g
உட்பொருள் : தினை அரிசி
சிறுதானிய தினை மாவு பயன்கள்
- சிறுதானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “தினை”.
- பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக கூறபடுகிறது.
- தினந்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை குணமாக்கும்.
- தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். மேலும் ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.
- மேலும் தினை உடலின் தசைகளுக்கு வலுகொடுக்கும், சருமத்திற்கு மென்மைத் தன்மையை கொடுத்து, முகத்தை பளபளப்பு தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
- தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.
- ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- இந்த தினையில் வைட்டமின் பி1 சத்து அதிகமாக இருப்பதால், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் இதயத் தசைகளை வலுப்படுத்தி எந்த வித நோய்களும் இதயத்தை தாக்காமல் பாதுக்காக்கிறது.
- ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுத்து வந்தால் குறிப்பிட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
- இதனை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும், உடைந்த எலும்புகள் விரைவில் கூடும்.
- உடலின் தசைகளுக்கு வலுகொடுக்கும் தினை மாவு.