Product : Pearl Millet (Nattu Kambu) Chakki Fresh Flour
Brand : Amudham Products
Net Weight : 500g
Ingredients : Pearl Millet (Nattu Kambu)
Health Benefits of Pearl Millet (Nattu Kambu) Chakki Fresh Flour
- Pearl Millet (Nattu Kambu) is one of the most popular cereals.
- When you grind it into flour, you will get various health benefits for your body.
- Pearl Millet (Nattu Kambu) chakki fresh flour is rich in protein, iron, fiber, B complex, calcium, magnesium and low fat.
----------------------------------------------------------------------------
பொருள் : கல்லில் அரைத்த நாட்டு கம்பு மாவு
பிராண்ட் : அமுதம் ப்ராடக்ட்ஸ்
அளவு : 500g
உட்பொருள் : நாட்டு கம்பு
சிறுதானிய நாட்டு கம்பு மாவு பயன்கள்
- சிறுதானிய வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்றானது கம்பு.
- இதனை மாவு அரைத்து உண்டு வரும்பொழுது உங்கள் உடலிற்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
- கம்பு மாவில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.