Search for products..

Home / Categories / Chakki Fresh Flour /

Sorghum Millet (Cholam) Chakki Fresh Flour - 500g கல்லில் அரைத்த அமுதம் சிறுதானிய சோளம் மாவு

Sorghum Millet (Cholam) Chakki Fresh Flour - 500g கல்லில் அரைத்த அமுதம் சிறுதானிய சோளம் மாவு

Size: 500g

Select Size *


badge
badge
badge

Product details

Product      :   Sorghum Millet (Cholam) Chakki Fresh Flour

Brand           :  Amudham Products 

Net Weight :  500g

Ingredients :    Sorghum Millet (Cholam)

Health Benefits of Sorghum Millet (Cholam) Chakki Fresh Flour

  • Sorghum Millet (Cholam) contains essential protein, iron, calcium, fat, fiber, starch, B-carotene, thiamine, riboflavin, niacin, magnesium, phosphorus, potassium, sodium, vitamin A, vitamin E and ascorbic acid.
  • Excess fiber present in the white Sorghum Millet (Cholam)  cleanses the blood and protects heart health. Thus the blood will be clean and healthy without fat. Sorghum Millet (Cholam) protects the heart from heart attack.
  • The starch and protein present in Sorghum Millet (Cholam) strengthen bones.
  • The carbohydrates in the Sorghum Millet (Cholam) protect against high blood sugar levels. This helps in weight loss and keeping the sugar level under control.

  -------------------------------------------------------------------------------------------

பொருள்         :  கல்லில் அரைத்த சிறுதானிய சோளம் மாவு

பிராண்ட்       :  அமுதம் ப்ராடக்ட்ஸ்

அளவு               :   500g

உட்பொருள் :  வெள்ளை சோளம்

சிறுதானிய சோளம் மாவு பயன்கள்

  • சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்., வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.
  • வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகபடியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகவும், கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். மாரடைப்பு வராமல் வெள்ளை சோளம் இதயத்தை பாதுகாக்கின்றது.
  • வெள்ளை சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றது.
  • வெள்ளை சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலு பெறுவதுடன் தேய்மானம் சரிசெய்யப்படுகின்றது.
  • இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது.
     

Similar products